சங்குகளின்
சத்தங்களை
உற்றுகேள்,
முழங்குவது உன்பெயர்தான்!!!

உன்னால்தான்
நாணத்தில்
நண்டுகள்
ஓடி ஒளிகின்றன!!!!

ஏய்
விரைவில்
வீடு திரும்புவோம்………..

மீன் கூடுகள்
மீண்டும் உயிர்பெற்று
கரைநோக்கி வருகின்றன!!!!
====================

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book