உள்ளே உள்ளே
உந்தன் நினைவு
உயிரை=சென்று
பிளக்கிறதே…………அன்பே அன்பே
ஆயிரம் கனவு
ஆயுளை=சென்று
அளக்கிறதே………..பேசி பழக
பொங்கும் எண்ணம்
பொறுமை நிரம்பி
வெடிக்கிறதே………..

ஆசை முகத்தை
ஆரத் தழுவ=மனம்
ஆவல் கண்டு
துடிக்கிறதே………..

கொஞ்சு மொழியில்
கொஞ்சம் கேக்க=நான்
கொண்ட இதயம்
அடிக்கிறதே………..

நாணச் சிரிப்பில்
நணைந்து எழும்ப=என்
நாடி நரம்புகள்
விறைக்கிறதே………….
===================

 

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book