சாதி பித்தர்களுக்கு

//// அசைவபசி,

சமைக்கபடுவதோ

//// காதலின் குழந்தைகள்**********

விருதகிரியில்

//// முருகேசன்**********

தர்மபுரியில்

//// இளவரசன்********

அன்று

//// ஊரேகூடி எரித்தது*************

இன்று

//// ஊரையும்கூட்டி எரித்தது***********

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book