வல்லினம்
ஆண்கள்………..
மெல்லினம்
பெண்கள்…….

இரண்டினும்
உயர்வினம்
இவர்கள்……..

இடையினமோ
இருக்கத்தான்
செய்கிறார்கள்
மனிதர்களில்……….

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book