என்

கல்லூரி தோழிகள்

கைகுட்டையால்

முகம்துடைத்தால்………

என்

வகுப்பறை தோழிகள்

கருத்துவிடாமல்

வெயிலுக்கு குடைபிடித்தால்……..

என்

கணிப்பொறி ஆசிரியையின்

தினமொரு

காலணிகள் கவணித்தால்………..

என்

உயிரணு ஒவ்வொன்றிலும்

அணுகுண்டு வெடித்ததுபோல்

அழுதுகொண்டே சிதறுகின்றேன்………….

செறுப்பறியா

பாதங்களிலும்…..

சொதசொதவென்ற

வேர்வைகளிலும்…………..

வேர்பிடித்து

வளருகின்ற =என்

பட்டபடிப்பையெண்ணி…………

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book